Sunday, September 9, 2012

தர்மோ ரக்ஷதி ரக்ஷித: முழு ச்லோகம்-அர்த்தம்




"தர்மோ ரக்ஷதி ரக்ஷித:" என்ற இந்த வாக்கியதை நிறையபேர் சொல்லக் கேட்டிருக்கிறோம். இதன் மீதி ஸ்லோகம் மற்றும் முழுமையான பொருள் தெரியுமா?
    
यतो धर्म: तत: क्रुष्ण: यत: क्रुष्ण: ततो जय: |
धर्मएव हतो हन्ति धर्मो रक्षति रक्षित: ||

யதோ தர்ம: தத: க்ருஷ்ண: யத: க்ருஷ்ண: ததோ ஜய: |
ர்மஏவ ஹதோ ஹந்தி தர்மோ ரக்ஷதி ரக்ஷித: ||

தர்மம் எங்கே இருக்கிறதோ அங்கு க்ருஷ்ணன் இருக்கிறான்.
க்ருஷ்ணன் எங்கே இருக்கிறானோ அங்கு ஜெயம் இருக்கிறது.
தர்மத்தை எவன் அழிக்கிறானோ அவனை தர்மம் அழிக்கிறது.
தர்மத்தை எவன் காக்கிறானோ அவனை தர்மம் காப்பாற்றுகிறது.

No comments:

Post a Comment